சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வரும் சூழலில் திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விலையில் எவ்வித மாற்றமின்றி விற்பனையானது. புதன்கிழமை சவரனுக்கு, ரூ.400 குறைந்து ரூ.1,14,000-க்கும், நேற்று வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 24) கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ.14,100-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 265-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
In Chennai, the price of ornamental gold decreased by Rs. 480 per sovereign on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 8)

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (ஜூலை 1)

ஜூன் 10: தங்கம் சவரனுக்கு ரூ. 3,200 சரிவு! வெள்ளி கிலோ ரூ. 10,000 குறைந்தது!

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK




