போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உயர் அதிகாரிகள் உட்பட 34 காவல்துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சைபர் செல் பிரிவில் பணியாற்றும் காவலருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 34 காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக போபால் காவல்துறை கூடுதல் இயக்குநர் உபேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல், இந்த காவலர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 30 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காவலர்களின் குடும்ப பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போது பணியில் இருக்கும் 2,100 காவலர்கள், பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இவர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

தேர்தல் 1996: ஜெ. நகைக் கோலம்; முதல்வராக மீண்டும் கருணாநிதி!

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


