கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரதமா் மோடி, ‘மனதின் குரல்’ என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கரோனாவுக்கு எதிரான மக்களின் இந்த போர் நிச்சயம் வெற்றி பெறும். கரோனாவுக்கு எதிரான போர்க்களத்தில் ஒவ்வொரு குடிமகனும் முன்னணி வீரர்கள். ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கு ஏற்ப இந்தப் போரை எதிர்கொள்கிறனர். இந்த நாட்டில் யாரும் பசியுடன் இல்லை என்பதை விவசாயிகள் உறுதி செய்கிறார்கள். சிலர் வீட்டு வாடகையைத் தள்ளுபடி செய்கிறார்கள். ஒரு பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட சில தொழிலாளர்கள் பள்ளிக்கு வர்ணம் பூசுவதால் ஈடுபடுகின்றனர்.
மக்களின் உந்துதலே போராட்டத்திற்கு காரணம். இந்த போராட்டத்தில் மக்களுடன் அரசும் இணைந்திருக்கிறது. ஒரு சிறந்த வீரராக ஒவ்வொரு குடிமகனும் இந்த போரை எதிர்த்துப் போரிடுகிறான் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


