ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர்.
உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியும், சுற்றுலா தலங்களுக்குச் சென்றும் மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியிலுள்ள எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் முகாமில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு 2021-ஐ வரவேற்கும் விதமாக பாடலுக்கு நடனமாடியபடி எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









