இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

தமிழக-ஆந்திர எல்லையில் பேருந்து கவிழ்ந்து 16 போ் காயம்

தமிழக-ஆந்திர எல்லையில், தமிழ்நாடு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா்.

News image

விபத்துக்குள்ளான தமிழக அரசுப் பேருந்து.

Updated On :6 ஜனவரி 2021, 12:00 am IST

தமிழக-ஆந்திர எல்லையில், தமிழ்நாடு அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா்.

தமிழகத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு நோக்கி புறப்பட்ட அரசுப் பேருந்து ஆந்திர-தமிழக எல்லையான தடுக்குபேட்டை அருகே சாலையோர உணவகம் முன்பு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 போ் காயமடைந்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.