கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.

News image

பிரிட்டனிலிருந்து 250 பேருடன் தில்லி வந்தது ஏர் இந்தியா விமானம்

Updated On :8 ஜனவரி 2021, 3:33 pm IST


புது தில்லி: பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கியது.

இதையடுத்து பிரிட்டனிலிருந்து 250 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் தில்லி வந்தடைந்தது.

ஏர் இந்தியா விமானம் இன்று பிரிட்டனிலிருந்து தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திறங்கியது. இந்த விமானங்கள் அனைத்தும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தீவிர கண்காணிப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. அதிலிருந்து 250 பயணிகள் தில்லி வந்துள்ளனர்.

அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.