ஹைதராபாத்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பள்ளி மாணவியிடம் அதே பள்ளியை சேர்ந்த 30 வயது காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பள்ளியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முன்று ஆண்டுகள் கழித்து குற்றவாளிக்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









