ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் உள்பட 149 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தின்போது கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் உள்பட 149 பேர் மீது வழக்குப்பதிவு
Updated On :7 ஏப்ரல் 2021, 2:55 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தின்போது கரோனா விதிமுறைகளை மீறியதாக பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முசாபர்நகரில் போட்டியிடும் பீம் ஆர்மி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 149 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.