மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அசாம் முதல்வர்

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

News image

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அசாம் முதல்வர்

Updated On :8 ஏப்ரல் 2021, 10:16 am

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அசாம் மாநில முதல்வரான சர்பானந்த சோனோவால் கெளஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். 

தொடர்ந்து, இந்த தொற்றுநோயைத் தோற்கடிக்க தடுப்பூசிகள் உதவும் எனத் தெரிவித்துள்ள அவர் மாநிலத்தில் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.