புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடற்கல்வி மற்றும் யோகா துறை சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொ) லலிதா தலைமை வகித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் முருகேசன் வரவேற்றாா். துறைத் தலைவா் எஸ். ஜெகதீஸ்வரி அறிக்கைப் படித்தாா்.
கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் துறை பேராசிரியா் பி. நடராஜன், புதுவை பல்கலைக்கழக நிதி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசு வழங்கிப் பேசினா்.
இந்நிகழ்ச்சிகளில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

அரசுப் பள்ளி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி விளையாட்டு விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


