புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கரோனா: மத்திய சுகாதாரத் துறை நாளை ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை (ஏப்.9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

News image
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் (கோப்புப்படம்)
Updated On :8 ஏப்ரல் 2021, 12:07 pm

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாளை (ஏப்.9) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

கரோனா மீண்டும் பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

தில்லியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.