47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேற்கு வங்க 4-ஆம் கட்டத் தேர்தல்: பிசிசிஐ தலைவர் கங்குலி வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 4:18 pm

DIN

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்டத் தோ்தல் இன்று நடைபெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கு திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 

முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சௌரவ் கங்குலி இன்று தெற்கு 24 பராகன்ஸ் மாவட்டத்தில் உள்ள பெஹாலாவில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். 

ஹௌராவின் 9 தொகுதிகள், தெற்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகள், அலிபுா்தாரில் உள்ள 5 தொகுதிகள், கூச்பிஹாரின் 9 தொகுதிகள், ஹூக்ளியில் 10 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.