நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு தொற்று 1,185 பேர் பலி
நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,69,743 கடந்துள்ளது.










