புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரோனா

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image

பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கரோனா

Updated On :17 ஏப்ரல் 2021, 9:01 am

பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அவர் கரோனாவுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார். 

மேலும், திங்கள் ஏப்.19, 21 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள வழங்குகள் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.