ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தில்லியில் 1500 காவலர்களுக்கு கரோனா தொற்று

தில்லியில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் 1500 காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

News image
தில்லியில் 1500 காவலர்களுக்கு கரோனா தொற்று
Updated On :22 ஏப்ரல் 2021, 3:34 pm

DIN

தில்லியில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் 1500 காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

இந்நிலையில் காவல்துறையைச் சேர்ந்த 1500 பேருக்கு இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் இதுவரை 9 லட்சத்து 30 ஆயிரத்து 179 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.