மகாராஷ்டிரத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1,500: அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் பதிவு செய்யப்பட்ட 9.17 லட்ச கட்டுமானத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 1,500 போடப்பட்டுள்ளதாக அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் புதன்கிழமை தெரிவித்தார்.

கோப்புப்படம்








