பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

உ.பி.யில் புதிய உச்சம்: ஒரேநாளில் கரோனாவுக்கு 298 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 298 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :29 ஏப்ரல் 2021, 12:00 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் புதிய உச்சமாக ஒரேநாளில் கரோனாவுக்கு 298 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,156 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,17,955 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 298 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,241ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,09,237 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 25,613 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,96,477ஆக உயர்ந்துள்ளது. 
இதுவரை 4.03 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் நேற்று மட்டும் 2.25 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 2,38,856 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.