‘கரோனா பாதிப்பால் பின்வாங்கப் போவதில்லை’: 150 நாள்களை கடந்த விவசாயிகள் போராட்டம்
கரோனா பேரிடர் அதிகரித்தாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளார்.

‘கரோனா பேரிடர்: பின்வாங்கப் போவதில்லை’: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தில்லி விவசாயிகள்









