மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

News image

மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

Updated On :7 ஆகஸ்ட் 2021, 5:27 am

மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்ணுபூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் புஷ்ணுபூரில் இருந்து 93 கி.மீ தொலைவில் 28 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்ககிராம நிர்வாக அலுவலத்தில் சாதிக் கொடுமை: கிராமநிர்வாக அலுவலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கொடுமை!

முன்னதாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி மணிப்பூரின் மொயிரங் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. 

இரண்டு நிலநடுக்கத்திலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.