நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: புதிதாக 41,195 பேருக்கு தொற்று; 490 பேர் பலி
நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirus083449







