சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை: ஸ்டாலின், மம்தா, உத்தவ் உள்ளிட்டோர் பங்கேற்பு
பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

சோனியா காந்தி(கோப்புப்படம்)








