அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

நாடாளுமன்ற வளாகத்தில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை

நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

News image
நாடாளுமன்ற வளாகத்தில் ராஜீவ் காந்தி படத்திற்கு மரியாதை
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

Story image

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தியில் 77வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

Story image

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மரியாதை செலுத்தினார்.

Story image

இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.