ஜம்மு விரைவில் ரூ.25,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளை பெறும்: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்
வட இந்தியாவின் கல்வி மையமாக, ஜம்மு வேகமாக உருவாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீடு மற்றும் ஈடுபாடு, அவர் அளித்த அதிக முன்னுரிமையால் இது சாத்தியமாகியுள்ளது.










