ஆப்கனில் நிச்சயமற்ற சூழல்: மருந்து ஏற்றுமதி இலக்கை எட்டுவதில் சிக்கல்
ஆப்கனில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் நடப்பு நிதியாண்டில் மருந்து ஏற்றுமதி இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (பாா்மெக்ஸில்) தெரிவித்துள்ள







