ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அதிமுக பெயரில் பாஜக தலைமையிலான கூட்டணி: கனிமொழி

பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

Kanimozhi MP

கனிமொழி எம்.பி. - விடியோ க்ளிப்

Published On :

பாஜக தலைமையில்தான் அதிமுக கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. பேசுகையில், "போரின் காரணமாக, மக்கள் இன்று ஒரு பெரிய சூழலில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டுக்கான ஒரு சரியான திட்டத்தை மத்திய அரசு வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இதனைச் சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் எல்லா கூட்டணிகளும் உறுதிசெய்யப்பட்டு, முடிவு செய்யப்பட்டு விட்டன. இன்னும் ஓரிரு கூட்டணிகளிடம் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், அவையும் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

அதிமுக இப்போது பாஜகவின் பி டீம் என்பதுபோல மாறிவிட்டனர். அதிமுக கூட்டணி என்று பெயரிடப்பட்டிருந்தாலும், பாஜக தலைமையில்தான் கூட்டணி இயங்கிக் கொண்டிருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

Summary

Seat-sharing talks are still underway, says DMK MP Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.