காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கேரளம் : யானை தாக்கியதில் 2 பேர் பலி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பளப்பிள்ளி பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

News image
கேரளம் : யானை தாக்கியதில் 2 பேர் பலி
Updated On :30 ஆகஸ்ட் 2021, 10:02 am

DIN

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பளப்பிள்ளி பகுதியில் யானை தாக்கி இருவர் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்று (ஆக-30) அதிகாலையில் பலப்பிள்ளி கிராமத்தைச் சேர்த்த சைனுதீன் (50) என்பவரை இரவில் இருந்து காணவில்லை என்பதால் அவரைத் தேடிய போது  அருகே இருக்கும் கணபதி கோவிலில் பலத்த காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

மேலும் அதே பகுதிக்கு உட்பட்ட மற்றொரு இடத்தில் ரப்பர் தொழிலாளியான பீதாம்பரம் (56) அதிகாலை 5.30க்கு வீட்டை விட்டு கிளம்பியவர் 6.30 மணி அளவில் ரப்பர் தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

இறந்த அடையாளங்களை பார்க்கும் போது இருவரும் யானை தாக்கி பலியானார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஒரே பகுதியில் நடந்த இந்த சம்பவம்  அங்குள்ள மக்களுக்கு பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.