மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் காவலர் படுகாயம்

காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போக்குவரத்துக் காவலர் படுகாயமடைந்திருக்கிறார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 டிசம்பர் 2021, 4:46 pm

காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போக்குவரத்து காவலர் படுகாயமடைந்திருக்கிறார்.

காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ரஜோரி கடல் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போக்குவரத்து காவலர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.