காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இன்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார்.

News image
இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்
Updated On :6 டிசம்பர் 2021, 6:12 am

DIN

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார்.

இந்தியா - ரஷியாவிற்கு இடையேயான 21-வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார்.

இச்சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று பிற்பகலில் தில்லி வரும் புதின் நேராக ஹைதராபாத் இல்லத்திற்குச் செல்ல இருக்கிறார். அங்கு பிரதமர் மோடி அவரை வரவேற்கிறார்.

மேலும் கடந்த 2019 -ஆம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை புதின் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.