ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ராஜஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image
Updated On :12 டிசம்பர் 2021, 2:29 pm

DIN

ராஜஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் பகுதியில் இன்று மாலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பூமிக்கடியில் 19 கிலோமீட்டர் ஆழத்திலும், பிகானீர் பகுதியில் இருந்து வடமேற்கே 381 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலடுக்கமானது மையம்கொண்டிருந்தது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.