6 மாதங்களில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி: பூனாவாலா
குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசியை இன்னும் 6 மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர சீரம் இன்ஸ்ட்டிடியூட் திட்டமிட்டு வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா அறிவித்துள்ளார்.

கோப்புப்படம்







