மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

News image

அசாம்: ஒரு கிலோ தேயிலை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை

Updated On :15 டிசம்பர் 2021, 6:28 am

அசாம் மாநிலத்தில் விளைந்த அரிய வகை தேயிலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது

இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் பெரிய பங்களிப்பை அளித்து வரும் மாநிலமான அசாமில் அரியவகை தேயிலையான மனோகரி கோல்ட் ஒரு கிலோ ரூ.99,999-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

தேயிலையின் தரம், குறைந்த விளைச்சல் காரணமாக இது பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதாக அசாம் தேயிலை கூட்டமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில் 10 சதவீதம் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.