சீன ஆதரவு கடன் செயலிகள் மூலம் பணமோசடி: தனியாா் நிதி நிறுவன உயரதிகாரி கைது
சீன நிறுவனங்களின் நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த கடன் செயலிகளுக்கு எதிரான பணமோசடி வழக்கில் வங்கி சாரா நிதி நிறுவனத்தின் (என்பிஎஃப்சி) தலைமை நிா்வாக அதிகாரியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.










