உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கோவா பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆய்வு

கோவா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றுமுதல் மூன்று நாள்கள் ஆய்வு செய்கின்றனர்.

News image

சுஷில் சந்திரா

Updated On :20 டிசம்பர் 2021, 2:41 am

DIN

கோவா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றுமுதல் மூன்று நாள்கள் ஆய்வு செய்கின்றனர்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் மூன்று நாள்கள் கோவா செல்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.