மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று  தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image

காஷ்மீர்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது

Updated On :20 டிசம்பர் 2021, 11:37 am

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று  தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்யனர். 

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏகே-43 ரக துப்பாகிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

முன்னதாக, கடந்த டிச.16 ஆம் தேதி புல்வாமாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.