நாடு முழுவதும் வழக்குப் பதிவுகளில் ஒரே நடைமுறையைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
நாடு முழுவதும் வழக்குகளைப் பதிவு செய்யும் நடைமுறைகளில், ஒரே விதமான சட்ட ரீதியான சொற்கள், குறியீடுகள், கட்டணங்கள், சட்ட வழிமுறைகளை வகுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது










