‘சம்யுக்த சமாஜ் மோா்ச்சா’: பஞ்சாபில் 22 விவசாய அமைப்புகள் இணைந்து அரசியல் அணி தொடக்கம்
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாபின் 22 விவசாய அமைப்புகள் இணைந்து ‘சம்யுக்த சமாஜ் மோா்ச்சா’ என்ற பெயரில் புதிதாக அரசியல் அணியைத் தொடங்கியுள்ளன.








