பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரதமா் மோடி இன்று ஹிமாசல பிரதேசம் செல்கிறாா்

பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஹிமாசல பிரதேசம் செல்கிறாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 8:17 pm

DIN

பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை ஹிமாசல பிரதேசம் செல்கிறாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (டிச.27) செல்கிறாா். அங்கு ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புனல் மின் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா்.

அதனைத்தொடா்ந்து 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ரேணுகாஜி அணை திட்டத்திற்கும் அவா் அடிக்கல் நாட்டவுள்ளாா். இந்த திட்டம் ரூ.7,000 கோடியில் உருவாக்கப்படவுள்ளது.

அத்துடன் பல்வேறு நீா் மின்திட்டங்களுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டவுள்ளாா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.