மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காஷ்மீர்: 2021-ல் 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டு(2021) 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

News image

காஷ்மீர்: 2021-ல் 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Updated On :31 டிசம்பர் 2021, 6:42 am

காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டு(2021) 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு தீவிரவாதிகளுக்கு பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டில்(2021) 171 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர்களில் 152 காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் 19 பேர் பாகிஸ்தானியர்கள் எனவும் காஷ்மீர் மாநில காவல்துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டில் 37 பொதுமக்களும் இந்தாண்டு 34 பேரும் பயங்கரவாத தாக்குதலில் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.