தில்லியில் 10 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் திறக்கப்பட்டன
விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.


விவசாயிகளுக்கு ஆதரவாக சக்கா ஜாம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக தில்லியில் மூடப்பட்டிருந்த 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லியில் மாண்டி ஹவுஸ் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் காலை முதலே மூடப்பட்டிருந்தன.
இன்று நண்பகல் 12 மணிக்குத் தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 3 மணிக்கு நிறைவடைந்ததை அடுத்து, மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...