நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 84 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு கட்டங்களாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 28 நாள்கள் கழித்து இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றிலிருந்து (பிப்.13) இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி இன்று மாலை 6 மணி வரை 84 ஆயிரம் பேருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி நீக்க நோட்டீஸ் நிராகரிப்பு: காங்கிரஸ் விமா்சனம்

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


