உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு
உத்தரகண்ட்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் பகுதியில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4.38 மணிளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் லேசாக குலுங்கின.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com