பாஜக தேசிய செயலாளர்களுடன் பிரதமர் ஆலோசனை
பாஜக தேசிய செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
Updated On :21 பிப்ரவரி 2021, 7:30 am

பாஜக தேசிய செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தில்லியில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...