மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கேரளத்தில் மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் இன்று மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
கேரளத்தில் மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று
Updated On :25 பிப்ரவரி 2021, 1:27 pm

DIN

கேரளத்தில் இன்று மேலும் 3,677 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3677 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 51,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4,652 பேர் குணமடைந்தனர். 

இதுவரை 9,92,372 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். 

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,133ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.