புத்தாண்டு நாளில் இந்தியாவில் அதிகளவில் குழந்தை பிறப்பு: யூனிசெஃப்
புத்தாண்டு பிறப்பான ஜனவரி 1-ம் தேதி உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் அதாவது 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு நாளில் இந்தியாவில் அதிகளவில் குழந்தை பிறப்பு: யூனிசெஃப்