வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைய முயன்றவா் கைது

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2021, 10:36 pm

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவா் நடமாடியது தெரியவந்தது. இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அந்த நபா் கைது செய்யப்பட்டாா். முதல் கட்ட விசாரணையில் அவா் பாகிஸ்தானின் சோபோா் பகுதியைச் சோ்ந்த ஜாவைத் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.