அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடந்த 24 மணி நேரத்தில் 63.87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: வயதுவாரியாக முழு விவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :4 ஜூலை 2021, 5:51 am

DIN


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை மொத்தம் 35,12,21306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் முழு விவரம்:

  • சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்திக்கொண்டுள்ளவர்கள்: 1,02,27,957
இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டவர்கள்: 73,08,968

  • முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை: 1,75,81,755
இரண்டாவது தவணை: 96,55,149

  • 18-44 வயதினர்:

முதல் தவணை: 9,98,28,219
இரண்டாவது தவணை: 27,26,338

45-59 வயதினர்:

முதல் தவணை: 9,05,89,022
இரண்டாவது தவணை: 1,86,76,107

  • 60 வயதுக்கும் மேற்பட்டோர்:

முதல் தவணை: 6,89,10,208
இரண்டாவது தவணை: 2,57,17,583


மொத்தம்: 35,12,21,306

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.