ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு, கால்நடைத் துறையில் திட்டங்கள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்.








