நாட்டில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பதாக சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் திங்கள்கிழமை கூடின.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கூடிய மாநிலங்களவையில் பேசிய சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் அரசு வெளியிடும் புள்ளிவிவரத்தில் குளறுபடிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை அரசு எதற்காக மறைக்கிறது எனக் கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத் அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களுக்கும், அறிக்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அரசு வெளியிடும் எண்ணிக்கையைக் காட்டிலும் அறிக்கையில் குறிப்பிடப்படும் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருமணத்திற்குப் பின்! உதய்பூர் விமான நிலையத்தில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரும் சரணடைய உத்தரவு!

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

