பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க முடியாது
பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பிச்சைக்காரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அன










