வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டில் இதுவரை 21.6 கோடி பேருக்கு தடுப்பூசி

நாட்டில் இதுவரை 21.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் இதுவரை 21.60 கோடி பேருக்கு தடுப்பூசி
Updated On :1 ஜூன் 2021, 4:48 am

DIN


நாட்டில் இதுவரை 21.60 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,80,058 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,60,46,636- ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்ததால் கரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.27 லட்சமாக குறைந்துள்ளது. 54 நாள்களுக்குப் பிறகு இந்த அளவிற்கு கரோனா குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.